பழைய கொழும்பு கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கம்பழைய கொழும்பு கலங்கரை விளக்கம் அல்லது கொழும்பு கோட்டை மணிக்கூட்டுக் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாகவும் கொழும்பில் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தது. கலங்கரை விளக்கம் இப்போது செயல்படவில்லை. ஆனால் கோபுரம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாக செயல்படுகிறது. இது கொழும்பு கோட்டையில் சதாம் தெருவும், சனாதிபதி மாவத்தை சாலையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது.
Read article